ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் ஒரு அங்கமான கலாம் இளந்தளிர் இயக்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட கிளையின் உறுப்பினரும், சமூக ஆர்வலருமான சாகுல் ஹமீது என்னும் ஆட்டோ ஓட்டுநர், தனது ஆட்டோ மூலம் இரத்ததான விழிப்புணர்வு பயணம் இராமேஸ்வரம் அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து 21ஆம் தேதியன்று அப்துல் கலாம் அவர்களின் அண்ணன் பேரன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 30 நாட்கள் சென்னையில் நிறைவு செய்யப்பட்டுள்ளது
தனி ஆளாக, மானுட சேவைக்கான இந்த சீரிய முயற்சியால் மதுரை வந்த போது, மதுரை காந்தி மியூசியத்தில் சாகுல்ஹமீது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் ஜெத்தா தமிழ்ச்சங்கம் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் முனைவர் ஜெரால்டு வில்சன் கலந்துகொண்டு கொடியசைத்து பயணத்தை தொடர்ந்தார்.
ஜெத்தா தமிழ்ச் சங்கம் (JTS)
Comentarios