top of page
Writer's pictureRaceTamil News

சாதனையாளர் திரு. அப்துல் மஜீத் பக்ருதீன் அவர்களுக்கு சென்னையில் விருது வழங்கும் விழா

சென்னை ஈஞ்சம்பாக்கம் லா கஃப்பே அரங்கில் 25,01,2024 ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்

எம். எச். ஜவாஹிருல்லா அவர்கள் மற்றும் ரஃபா மீடியா இயக்குனர் திரு.பிரசன்னா அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் சவுதியில் இருக்கும் யூனிவேர்சல் கம்பெனியின் CEO திரு.அப்துல் மஜீத் பக்ருதீன் அவர்களுக்கு, கடந்த மாதம் 12ம் தேதி அன்று பத்து மணி நேரத்தில் சவூதி அரேபியா பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏழு நகரங்களில் நடந்த ஐந்து நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதை ரஃபா உலக சாதனையாளர் புத்தகம் பதிவு சைத்திருந்ததையொட்டி, திரு.அப்துல் மஜீத் பக்ருதீன் அவர்களுக்கு சான்றிதழ் நினைவுப் பரிசும் பதக்கமும் வழங்கினார்கள்.


இந்நிகழ்வில் மமக மாநில அமைப்புச் செயலாளர் மாயவரம் ஆமீன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சி ஏ சத்யா உள்ளிட்டோர் பங்கேற்று சாதனை படைத்த தமிழர் அப்துல் மஜீத் பத்ருதீன் அவர்களுக்கு IWF வின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.


அன்புடன் சிராஜ்


121 views0 comments

Komentar


bottom of page