top of page
Writer's pictureRaceTamil News

ஜெத்தாவில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் - சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரத்தின் (IWF) ஜித்தா மண்டல நிர்வாகிகள்

கடந்த 28-6-24 அன்று ஜித்தா தமிழ் சங்கம் சார்பாக 10 &12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஜித்தாவில் வசிக்கும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரத்தின் (IWF) ஜித்தா மண்டல

நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அன்புடன் சிராஜ்

13 views1 comment

1 Comment


Minute Magical
Minute Magical
Jul 04, 2024

Seems lots tamil grammar mistakes in webpage however first attempt congratulations if you need any help contact us our tamil pandits will help you to improve the quality and happy to assist you

Edited
Like
bottom of page