ஜெத்தா: ஜெ.டி.ஏ தலைவர் அலி தெக்குத்தோடு அவர்கள் புது வருட நாட்காட்டி காலண்டரை கலாச்சார ஒருங்கிணைப்பாளர் ரஷீத் ஓயூரிடம் வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் புது வருடம் வளமானதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ஏராளமான நண்பர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அனில் வித்யாதரன், ஆஷிர் கொல்லம், மாஹின் குளச்சல், முஜீப் திருவனந்தபுரம், அயூப் கான் பந்தளம், மசூத் பாலராமபுரம், ரஷீத் ஓயூர், நவாஸ் பீமாபள்ளி, ஸியாத் படுதோட், நசீர் வாவாகுஞ்சு, சரபுதீன் பத்தனம்திட்டா ஆகியோர் நிகழ்ச்சியினை வடிவமைத்தனர்.
அன்புடன் சிராஜ்
Comments