சவூதி அரேபியா, அல்பஹா தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற தமிழ்நாடு கோவையைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன் இளங்கோவன். அவர் சவுதி அரேபியா அல் பாஹாவில் அமைந்துள்ள அல்-மந்தக் பொது மருத்துவமனையில் பல வருடங்களாக காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவ நிபுணராக பணியாற்றி வருகிறார்.
சவுதி அரேபியாவில் ஹோட்டல் ஊழியர்கள் மூக்கைத் தொட்டால் 44,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் https://www.racetamilnews.com/post/restaurant-staff-found-nose-picking-in-saudi-could-cost-up-to-sr-2000
அவரின் சிறந்த மருத்துவ சேவையை பாராட்டி அல்-மந்தக் பொது மருத்துவமனையின் இயக்குனர் உயர்திரு. மன்சூர் பின் அகமது அல்-கனானி அவர்கள் சார்பாகவும், மருத்துவமனையில் பணிபுரியும் சக ஊழியர்கள் சார்பாகவும் பாராட்டுக் கேடயமும், நற்சான்றிதழும் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.
அன்புடன் சிராஜ்
தந்தையை கத்தியால் குத்தி கொன்றதற்காக வெளிநாட்டவருக்கு மரணதண்டனைhttps://www.racetamilnews.com/post/foreigner-sentenced-to-death-for-stabbing-father-to-death
Comentarios