top of page
Writer's pictureRaceTamil News

பூஸ்டர் டோஸைப் பெறுவதற்கு 4 காரணங்களை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Updated: Dec 26, 2021

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெறுவதற்கு 4 காரணங்களை சவுதி அரேபியா சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.



பூஸ்டர் டோஸ் ஏன்?

பூஸ்டர் டோஸ் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அளவை பராமரிக்கிறது.


பூஸ்டர் டோஸ் எடுக்க 4 காரணங்கள் உள்ளது :


  • இரண்டாவது டோஸ் எடுத்து 6 மாதங்களுக்கு மேல் ஆனவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும்.

  • பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்வதால் நம்மை கொரனோ மாறுபாடான ஓமைக்ரான் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்

  • குறிப்பாக வயதானவர்கள் நாள்பட்ட நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் இவர்களுக்கு எளிதில் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனால் இவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளலாம்.

  • இதுவரை மிகவும் ஆபத்தான மாறுபாடாகக் கருதப்படும் டெல்டா மாறுபாடு பரவுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதால் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டால் இந்த புதிய வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்

95 views0 comments

Comments


bottom of page